Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Sunday 2 July 2017

01.07.2017 நடப்பு நிகழ்வுகள் வினா விடை


1) இந்தியாவின் புதிதாக நியமிக்கப்பட்ட 15-வது அட்டர்னி ஜெனரல் யார்?
(A) முகுல் ரோடகி
(B) கே.கே. வேணுகோபால்
(C) குலாம் ஈஸ்ஜி வாகன்வதி
(D) மிலான் கே. பானர்ஜி
Show Answer

Answer-(B) கே.கே. வேணுகோபால்
Explanation:
For More About அட்டர்னி ஜெனரல் Click here

2) U.K இல் 11-வயதான இந்திய-வாழ் ___________ மென்சா IQ டெஸ்டில் 162 என்ற உயர் மதிப்பெண் பெற்றார். இது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கின் மதிப்பெண்களைவிட அதிகம்.
(A) அர்னவ் சர்மா
(B) அனன்யா வினய்
(C) ரோஹன் ராஜீவ்
(D) ஸ்நிகா நந்திபதி
Show Answer

Answer-(A) அர்னவ் சர்மா

3) இந்தியாவின் தேசிய ஆவணக்காப்பகம் (NAI) என்பது கல்கத்தாவில் ________ இல் 'இம்பீரியல் பதிவாளர் துறை' என்னும் பெயரில் நிறுவப்பட்டது.
(A) 1916
(B) 1891
(C) 1956
(D) 1876
Show Answer

Answer-(B) 1891
Explanation:
இந்தியாவின் தேசிய ஆவணக் காப்பகத்தின் 125 வது ஆண்டு முன்னிட்டு ரூபாய் 10 நாணயத்தை RBI வெளியிடுகிறது.

4) காசநோயை கண்டுபிடிக்கக்கூடிய மற்றும் அதனை குணப்படுத்த வழங்கப்படும் Rifampicin மருந்து நோயாளிகளின் நோய்த்தொற்றுகளை ஏற்றுக்கொள்ளும் திறனை கொண்டுள்ளதா என்பதனை அறிய இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விலை மலிவான சோதனை கருவி ____________.
(A) ட்ரூநட் MTB
(B) ஜீன் எக்ஸ்பெர்ட்
(C) டிஎன்ஏ பிரித்தெடுத்தல்
(D) ஸ்மியர் TB
Show Answer

Answer-(A) ட்ரூநட் MTB
Explanation:
1. The diagnostic tool Truenat MTB is in its final leg of validation by ICMR (Indian Council of Medical Research).
2. ICMR currently uses Smear Samples to test for TB.
3. Truenat MTB uses Sputum Sample for diagnosing TB.
4. Truenat MTB is a battery-operated, hand-held machine.
  • It takes about 25 minutes for DNA extraction and
  • Another 35 minutes for diagnosing TB and
  • Takes additional 1 hour for testing rifampicin resistance.
  • 5. Diagnosing TB using Truenat MTB is 50% cheaper than GeneXpert.
    6. GeneXpert, a molecular test developed in the U.S, is a Closed Cartilage System.
    7. Truenat MTB is an Open Chip System.
  • First DNA is extracted and
  • The testing is carried out using a portion of that DNA.
  • If not able to determine the results based on one test, we can always retest the sample using the remaining DNA.

  • 5) இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ்-க்கு (ITBP) புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் யார்?
    (A) ஆர். கே. பச்நந்தா
    (B) அர்ச்சனா ராமசுந்தரம்
    (C) கே.கே. ஷர்மா
    (D) ராஜீவ் ராய் பட்நாகர்
    Show Answer

    Answer-(A) ஆர். கே. பச்நந்தா

    6) உள்நாட்டில் பன்றிகள் மற்றும் பெரிய வெள்ளை யோர்ஷயர் (Large White Yorshire) கொண்டு குறுக்கு இனப்பெருக்கத்தின் மூலம் புதியதாக உருவாக்கப்பட்ட விலங்கு என்ன?
    (A) காஸ்மீர் வார்ம் ப்ளட்
    (B) திருப்பதி வராஹா
    (C) வங்கம் கருப்பு
    (D) அசாம் சேடிகா
    Show Answer

    Answer-(B) திருப்பதி வராஹா
    Explanation:
    இதன் பண்புகள் National Bureau of Animal Genetic Resources- இல் (in Karnal)) பதிவு செய்யப்படும்.
    இது AICRP(அகில இந்திய ஒருங்கிணைப்பு ஆராய்ச்சி திட்டம்)- ஆல் உருவாக்கப்பட்டது. AICRP- என்பது ICMR-இன் கிளை.

    Current Affairs Quiz

    No comments:

    Post a Comment