Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Wednesday 5 July 2017

05.07.2017 நடப்பு நிகழ்வுகள் வினா விடை


1) அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
(A) அச்சல் குமார் ஜோதி
(B) நசிம் ஜெய்தி
(C) டி. எஸ். தாகூர்
(D) வேணுகோபால்
Show Answer

Answer-(A) அச்சல் குமார் ஜோதி

2) சி.பி.எஸ்.இ-க்கு நிகரான மாநில வாரிய மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டங்களை உருவாக்குவதற்கான தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட 10 உறுப்பினர்கள் கொண்டு குழுவின் தலைவர் யார்?
(A) ஆர். சந்திரப்பா
(B) எம். ஆனந்தகிருஷ்ணன்
(C) ஜி. வாசுதேவன்
(D) எஸ். ஹரிஹரன்
Show Answer

Answer-(B) எம். ஆனந்தகிருஷ்ணன்

3) பிரதமர் நரேந்திர மோடியை கௌரவிக்கும் வகையில், ''MODI'' என இஸ்ரேல் அரசால் பெயரிடப்பட்டுள்ள மலர் ________________.
(A) Glebionis
(B) Dendrant
(C) Crysanthemum
(D) Chrysant
Show Answer

Answer-(C) Crysanthemum
Explanation
  • பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலில் உள்ள டான்ஸிகர் மலர் பண்ணைக்கு வருகை தந்தார். அங்கு மலர் வளர்ப்பில் (Floriculture) சமீபத்திய கண்டுபிடிப்பை அவர் பார்வையிட்டார்.
  • Floriculture - மலர்கள் வளர்ப்பு.

  • 4) தமிழ்நாட்டில், ஆயுஷ் மருத்துவமனை அமைப்பதற்கு __________ & _____________ மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
    (A) ஈரோடு & விழுப்புரம்
    (B) திருச்சி மற்றும் கன்னியாகுமரி
    (C) தேனி & திருவண்ணாமலை
    (D) வேலூர் மற்றும் மதுரை
    Show Answer

    Answer-(C) தேனி & திருவண்ணாமலை
    Explanation:
  • ஆயுஷ்(AYUSH) - ஆயுர்வேத, யோகா மற்றும் இயற்கை பாதுகாப்பு, யுனானி, சித்த & ஹோமியோபதி மருத்துவமனை.
  • நாடு முழுவதும் 100 ஆயுஷ் மருத்துவமனைகளை நிர்மாணிக்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

  • 5) NDRF இன் அடுத்த தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
    (A) ஆர். கே பச்சந்தா
    (B) சஞ்சய் குமார்
    (C) கே. விஜய் குமார்
    (D) லட்டிகா சரண்
    Show Answer

    Answer-(B) சஞ்சய் குமார்
    Explanation:
    NDRF – National Disaster Response Force

    6) ஹாரினாவின் _____________ 54-வது பெமினா மிஸ் இந்தியா உலகம்-2017 மகுடத்தை பெற்றார்.
    (A) மானுஷி சில்லார்
    (B) சானாடி
    (C) பிரியங்கா குமாரி
    (D) பார்வதி ஓமனக்குட்டன்
    Show Answer

    Answer-(A) மானுஷி சில்லார்

    7) இந்தியா-அமெரிக்கா-ஜப்பானின் ___________ கடற்படை பயிற்சி ஜூலை 10 முதல் வங்காள விரிகுடாவில் நடைபெறயிருக்கிறது.
    (A) TROPEX
    (B) AMAN
    (C) Malabar
    (D) INDRA Navy
    Show Answer

    Answer-(C) Malabar
    Explanation:
  • மலபார் பயிற்சிகள் 1992 முதல் இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான இருதரப்பு உறவுமுறையாக தொடங்கப்பட்டது.
  • இது 2015 ஆம் ஆண்டில் ஜப்பானின் நுழைவிற்கு பிறகு முத்தரப்பு நிலையை பெற்றுள்ளது.
  • கடல்வழி ஊடுருவல் மற்றும் வான்வழி போர் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தும் அம்சங்களை உள்ளடக்கும் நோக்கத்தை இந்த பயிற்சி கொண்டுள்ளது.
  • Current Affairs Quiz

    No comments:

    Post a Comment