Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Friday 7 July 2017

07.07.2017 நடப்பு நிகழ்வுகள் வினா விடை


1) 36-வது திருத்தம் சட்டம், 1975-ன் படி சிக்கிம் இந்திய ஒன்றியத்தின் _______வது முழு மாநில தகுதியை பெற்றது.
(A) 20th
(B) 21st
(C) 22nd
(D) 23rd
Show Answer

Answer-(C) 22nd
Explanation:
  • 35 வது திருத்தம் சட்டம் 1974-ன் படி சிக்கிம் இந்திய ஒன்றியத்தின் ‘இணைந்த மாநில' தகுதியை பெற்றது.
  • 1975 ஆம் ஆண்டு வாக்கெடுப்பில், சிக்கிம் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறியது. இதன் விளைவாக, 36 வது திருத்தம் சட்டம் 1975 இயற்றப்பட்டது.

  • 2) ஜூலை 5, 2017 அன்று நடைமுறைக்கு வந்த 2016 Anti-Hijacking சட்டம் __________ சட்டம், 1982 பதிலாக நடைமுறைக்கு வருகிறது.
    (A) Vintage Act
    (B) Modern Act
    (C) Pre hijacking
    (D) Anti-Theft Act
    Show Answer

    Answer-A) Vintage Act
    Explanation:
    The Anti-Hijacking Act, 2016 Act prescribes capital punishment in the event of death of ‘any person’.

    3) அபத்தானி பழங்குடியினர்_____________ நிலத்தை சார்ந்தவர்கள்.
    (A) சிக்கிம்
    (B) நாகாலாந்து
    (C) மிசோரம்
    (D) அருணாச்சல பிரதேசம்
    Show Answer

    Answer-(D) அருணாச்சல பிரதேசம்
    Explanation:
  • தங்களது விவசாய வாழ்க்கை குறிப்பதற்காக ஒவ்வொரு ஜூலை 5 ஆம் தேதியும் அவர்கள் Dree பண்டிகை கொண்டாடுகிறார்கள்.
  • அவர்கள் அருணாச்சல பிரதேசத்தில் ஜிரோ பள்ளத்தாக்கில் வாழ்கின்றனர்.

  • 4) 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6-ஆம் தேதியிலிருந்து இந்தியா மிகவும் கடுமையான __________&________ காய்ச்சலிலிருந்து விடுபட்டதாக அறிவித்துள்ளது.
    (A) H5N1 & H5N8
    (B) H1N1 & H2N2
    (C) H5N2 & H8N1
    (D) H9N1 & H1N9
    Show Answer

    Answer-(A) H5N1 & H5N8

    5) பாகிஸ்தானின் 'நாஸ்ர்' ஏவுகணைக்கு சமமான இந்தியாவின், நிலத்தில் இருந்து நிலத்திற்கு, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஒரு குறுகிய வீச்சு கொண்ட ஏவுகணை எது?
    (A) அக்னி தொடர்
    (B) பிரித்வி தொடர்
    (C) ஆகாஷ் தொடர்
    (D) தனுஷ் தொடர்
    Show Answer

    Answer-(B) பிரித்வி தொடர்

    6) சமீபத்தில் திருத்தப்பட்ட பிறப்பு மற்றும் இறப்புச் சட்டம், 1969 இல் ____________ ஐ பதிவு செய்வதையும் கட்டாயப்படுத்துகிறது.
    (A) கருக்கலைப்பு பதிவு செய்தல்
    (B) 5 வயதிற்கு கீழ் இறப்பினை பதிவு செய்தல்
    (C) திருமணங்கள் பதிவு செய்தல்
    (D) குழந்தை திருமணங்கள் பதிவு செய்தல்
    Show Answer

    Answer-(C) திருமணங்கள் பதிவு செய்தல்

    Current Affairs Quiz

    No comments:

    Post a Comment