Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Sunday 9 July 2017

08.07.2017 நடப்பு நிகழ்வுகள் வினா விடை


1) பின்வருவனவற்றை பொருத்துக

Show Answer

Answer-(A) 2 1 6 4 3 5

2) மனித உரிமைகள் மீது கவனம் செலுத்துகின்ற அரசு சாரா அமைப்பான அம்னெஸ்டி சர்வதேச சபை லண்டனில் எப்பொழுது நிறுவப்பட்டது?
(A) 1957
(B) 1961
(C) 1967
(D) 1971
Show Answer

Answer-(B) 1961
Explanation:
இதன் பொது செயலாளர் - சலில் ஷெட்டி

3) அமைதிக்கான நோபல் பரிசு வென்றவர்கள் யார்?
1. லியு ஜியாபோ
2. பாரக் ஒபாமா
3. கைலாஷ் சத்யத்திரி
4. ஜுவான் மானுவல் சாண்டோஸ்

(A) 1, 2 மற்றும் 3
(B) 2, 3 மற்றும் 4
(C) 1,3 மற்றும் 4
(D) அனைத்ததும்
Show Answer

Answer-(D) அனைத்ததும்
Explanation:
  • லியு ஜியாபோ - 2010
  • பராக் ஒபாமா - 2009
  • கைலாஷ் சத்யத்திரி - 2014
  • ஜுவான் மானுவல் சாண்டோஸ் - 2016
  • லியு ஜியாபோ
  • இவர் சீனாவில் ஜனநாயகத்தை வலியுறுத்தி வந்ததால் நாட்டுக்கு எதிராக கிளர்ச்சி செய்த குற்றத்திற்காக 2009-ஆம் ஆண்டு சிறை வைக்கப்பட்டார்.
  • 2010 இல் இவர் சிறையில் இருந்ததால் நோபல் விழாவில் கலந்துகொள்ளவில்லை.
  • சிறைவாசம் அனுபவித்து வரும் சீனா மனித உரிமை ஆர்வலர் லியு ஜியாபோ இறக்கும் தருவாயில் இருப்பதால் அவருக்கு அளித்து வந்த புற்றுநோய் சிகிச்சையை நிறுத்த மருத்துவக்குழு முடிவு செய்துள்ளது.

  • 4) 22 வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் (புபனேஸ்வர், ஒடிஷா) போட்டியில் ஜக்தர் சிங் ஒரு தடை செய்யப்பட்ட ________ ஊக்கமருந்து பயன்படுத்தியுள்ளது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
    (A) Clenbuterol
    (B) Tibolne
    (C) Meldonium
    (D) Zeranol
    Show Answer

    Answer-(C) Meldonium
    Explanation:
  • ஊக்கமருந்து சோதனை மேற்கொள்ளும் அமைப்பு – நாடா (National Anti-Doping Agency)
  • 5 ஆண்டுகளுக்கு கிராண்ட் ஸ்லாம் வெற்றியாளர் மரியா ஷரபோவா ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் மெல்டோனியத்தை பயன்படுத்தியதால் ஊக்கமருந்து சோதனையில் தோல்வி கண்டார். அவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

  • 5) Preconception & Prenatal Diagnostic Techniques (Prohibition of Sex Selection)-எனும் சட்டத்தின் கீழ் இந்தியாவில் குழந்தை பிறப்புக்கு முன் குழந்தையின் பாலினம் பற்றி அறிவதை _______- ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது.
    (A) 1991
    (B) 1992
    (C) 1993
    (D) 1994
    Show Answer

    Answer-(D) 1994

    6) ஜெர்மனியில் ஹம்பர்க்கில் நடைபெற்ற G20 உச்சி மாநாட்டில் பயங்கரவாதத்தை எதிர்த்து பிரதம மந்திரி மோடி ______ புள்ளிகளை கொண்ட செயல்த்திட்டத்தை (Agenda) முன்வைத்தார்.
    A) 13 points
    B) 11 points
    C) 20 points
    D) 22 points
    Show Answer

    Answer-(B) 11 points

    7) இந்தியாவின் _________ யுனெஸ்கோவின் உலக உயிர்க்கோள காப்பாகப் பகுதியின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
    (A) அச்சநக்மார்-அமேற்கண்டக்
    (B) பச்சமர்ஹி
    (C) அகஸ்தியமலை
    (D) நந்த தேவி
    Show Answer

    Answer-(C) அகஸ்தியமலை
    Explanation:
    The International Coordinating Council of MAB (Man and the Biosphere) programme of UNESCO has added 20 sites to the World Network of Biosphere Reserves. Agasthyamalai Biosphere Reserve is one among them.
    Man and Biosphere (MAB) in India:
  • In India, there are 18 Biosphere Reserves.
  • Out of which, 10 Biosphere Reserves (including Agasthyamalai Biosphere) are recognised by UNESCO.
  • 10 MABs (Man and Biosphere) are:
    1. Nilgiri (Tamil Nadu, Karnataka, Kerala) – 2000
    2. Gulf of Mannar (Tamil Nadu) – 2001
    3. Sundarbuns (West Bengal) – 2001
    4. Nandadevi (Uttarkhand) – 2004
    5. Simlipal (Odisha) – 2008
    6. Pachmarhi (Madhya Pradesh) – 2009
    7. Nokreh (Mehlaya) – 2009
    8. Achanakmar-Amarkantak (Chhattisgarh & Madhya Pradesh) – 2012
    9. Nicobar Island (Andhaman-Nicobar) – 2013
    10. Agasthyamalai (Tamil Nadu & Kerala) – 2017
  • 3500.36 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள அகஸ்தியமலை பகுதி காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 1672.36 தமிழ்நாட்டிலும் 1828 சதுர கிலோ மீட்டர் கேரளத்திலும் உள்ளது
  • It comprises of tropical forest and is home to 2,254 species of higher plant including about 400 that are endemic.

  • 8) பூமியில் வாழும் முதுகெலும்புள்ள உயிரினங்களில் அதிக வருடம் வாழும் உயிரினம் ____________ உயிரினமாகும். இது 400 ஆண்டுகள் வரை வாழக்கூடியது.
    (A) ஆமை
    (B) கிரீன்லாந்து சுறா
    (C) நீல திமிங்கிலம்
    (D) அமெரிக்க முதலை
    Show Answer

    Answer-(B) கிரீன்லாந்து சுறா
    Explanation:
    இது கனடாவில் இருந்து நார்வே வரை உள்ள அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழ்ந்த நீரில் காணப்படுகிறது.

    9) உலகின் முதல் தடுப்பூசி, பெரியம்மை தடுப்பூசி, ___________ அவர்களால் 1796-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
    (A) எட்வர்ட் ஜென்னர்
    (B) வில்லியம் ஸ்டேக்கர்ஸ்
    (C) ரொரட் எட்வர்ட்
    (D) பார்ட்டிக் ஸ்டீஃபீ
    Show Answer

    Answer-(A) எட்வர்ட் ஜென்னர்

    10) உலகில் முதன்முதலில் பெங்களூர் பல்கலைகழகத்தால் _______ மரபணு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
    (A) சோளம்
    (B) மக்காச்சோளம்
    (C) பார்லி
    (D) ராகி
    Show Answer

    Answer-(D) ராகி
    Explanation:
    வறட்சி சகிப்புத்தன்மை மற்றும் உயர் ஊட்டச்சத்து மரபணுக்களை ராகியில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

    Current Affairs Quiz

    No comments:

    Post a Comment