Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Monday 10 July 2017

10.07.2017 நடப்பு நிகழ்வுகள் வினா விடை


1) கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்திய மாநிலங்களில் சீனாவுடன் தங்கள் எல்லையை பகிர்ந்து கொள்வது எது?
(A) ஜம்மு மற்றும் காஸ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம், அருணாச்சல பிரதேசம்
(B) பீகார், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், சிக்கிம், மேற்கு வங்கம்
(C) மேற்கு வங்கம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம், அசாம்
(D) மேற்கு வங்கம், மிசோரம், மேகாலயா, திரிபுரா, அசாம்
Show Answer

Answer-(A) ஜம்மு மற்றும் காஸ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம், அருணாச்சல பிரதேசம்
Explanation:
இந்திய தனது எல்லை பகுதியை பகிர்ந்துகொள்ளும் நாடுகள்:
  • நேபாளம் - பீகார், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், சிக்கிம், மேற்கு வங்கம்
  • பூட்டான் - மேற்கு வங்கம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம், அசாம்
  • வங்காளதேசம் - மேற்கு வங்கம், மிசோரம், மேகாலயா, திரிபுரா, அசாம் (இந்தியா பங்களாதேசத்துடன் மிக நீண்ட எல்லையை பகிர்ந்துகொள்கிறது)
  • மியான்மர்- அருணாச்சல பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர், மிசோரம்
  • பாக்கிஸ்தானுடன் - ஜம்மு மற்றும் காஸ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத்
  • ஆப்கானிஸ்தானுடன் - ஜம்மு மற்றும் காஸ்மீர் (பாகிஸ்தான் ஆக்கிரமிக்கப்பட்ட காஸ்மீர்)

  • 2) பின்வருவனவற்றை பொருத்துக

    Show Answer

    Answer-(B) 2 1 3 4
    Explanation:
    பிரிட்டன் மற்றும் திபெத் ஒப்புக்கொண்ட மாக்மோகன் வரி 1914-இல் கையெழுத்திடப்பட்ட சிம்லா உடன்படிக்கையின் ஒரு பகுதியாகும்.

    3) 2017 ஜூலை 9-ஆம் தேதி புதுடில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்வயம், ஸ்வயம் பிரபா ஆகிய மின்னணு வழிக் கல்வித் திட்டங்களையும் மற்றும் டிஜிட்டல் முறையிலான தேசிய கல்வி ஆவணக்காப்பகத்தியும் யார் தொடங்கிவைத்தார்?
    (A) ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
    (B) பிரதமர் நரேந்திர மோடி
    (C) நிதி அமைச்சர் அருண் ஜேட்லி
    (D) தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு
    Show Answer

    Answer-(A) ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
    Explanation:
    இது மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.
    SWAYAM Portal
    1. An instrument of self-actualisation.
    2. A massive Open Online Courses platform to provide quality education.
    3. It will host courses taught in classrooms from class IX to Post Graduation, which can be assessed by anyone, anywhere at anytime.
    4. It is indigenously developed by Ministry of Human Resource Development & AICTE with the help of Microsoft.
    SWAYAM Prabha
    A group of 32 DTH channels devoted to telecasting of High-Quality Educational Programmes covering all level of education on 24*7 basis using the GSAT-15 Satellite.
    National Academic Depositary (NAD)
    It is to facilitate Online Verification of Certification.

    4) யாருடைய நீல கரை வைத்த வெள்ளை நிறப் புடவை ஜூலை 9, 2017 அன்று அறிவுசார் சொத்து என அங்கீகரிக்கப்பட்டது?
    (A) ராணி லட்சுமி பாய்
    (B) இந்திரா காந்தி
    (C) புனிதர் தெரேசா
    (D) கல்பனா சாவ்லா
    Show Answer

    Answer-(C) புனிதர் தெரேசா
    Explanation:
    இனி இந்த புடவையின் வடிவமைப்பு மிஷினரீஸ் ஆப் சேரிட்டிக்கு உரியதாகும்.

    5) நானோ துகளான ___________, மஞ்சளின் அடிப்படை மூலப்பொருள், எலிகளுக்கு தரும் TB சிகிச்சை நேரத்தை குறைக்க வல்லது என கண்டறியப்பட்டுள்ளது.
    (A) Staphylococcus aureus
    (B) Escherichia coli
    (C) Pseudomonas aeruginosa
    (D) Curcumin
    Show Answer

    Answer-(D) Curcumin
    Explanation:
    Curcumin நானோ துகள்கள் மற்றும் isoniazid ஆகியவற்றை பயன்படுத்தி எலிகளின் நுரையீரல்கள் மற்றும் மண்ணீரல் ஆகிய இரண்டிலும் துரிதமாக பாக்டீரியாவை அழிக்க முடியும்.

    6) 'Who moved my Cheese?' என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
    (A) டாக்டர் ஸ்பென்சர் ஜான்சன்
    (B) டாக்டர் சங்கட் போசலே
    (C) டாக்டர் நரேஷ் தர்ஹான்
    (D) டாக்டர் சஞ்சய் குப்தா
    Show Answer

    Answer-(A) டாக்டர் ஸ்பென்சர் ஜான்சன்
    Explanation:
  • அவர் அமெரிக்காவில் உள்ள சான் டியாகோவில் கணைய புற்றுநோயால் இறந்தார்.
  • அவரது மற்றொரு பிரபலமான புத்தகம்: The One Minute Manager.

  • 7) சபாஹர் எனும் இடத்திலுள்ள சபாஹர் துறைமுகம் ஓமன் வளைகுடாவிலுள்ள _________ -ன் தென்கிழக்கு பகுதியில் உள்ளது.
    (A) ஈராக்
    (B) ஈரான்
    (C) பாக்கிஸ்தான்
    (D) ஆப்கானிஸ்தான்
    Show Answer

    Answer-(B) ஈரான்

    8) __________ பொதுவாக பன்றி காய்ச்சல் என அழைக்கப்படும் சுவாச நோய் Type A influenza மூலம் எற்படுகிறது.
    (A) H1N1
    (B) H6N8
    (C) H1N8
    (D) H10N7
    Show Answer

    Answer-(A) H1N1
    Explanation:
  • இது காற்றின் மூலம் பரவும் நோயாகும்.
  • அறிகுறிகள்: உயர் தர காய்ச்சல், தொண்டை புண், இருமல், உடல் வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவை.
  • Treatment: Oseltamivir (Brand names – Tamifly, Antifly etc.,)
  • H1N1 தடுப்பூசி: 'கொல்லப்பட்ட வைரஸ்' தடுப்பூசி.

  • Current Affairs Quiz

    No comments:

    Post a Comment