Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Friday 14 July 2017

14.07.2017 நடப்பு நிகழ்வுகள் வினா விடை


1) இந்திய விண்வெளி ஆய்வாளர்கள் விண்வெளியில் கண்டுபிடித்த பெரும் விண்மீன் கொத்தித்திற்கு __________ என்று பெயரிடப்பட்டுள்ளது.
(A) கங்கை
(B) யமுனா
(C) சரஸ்வதி
(D) காவிரி
Show Answer

Answer-(C) சரஸ்வதி
Explanation:
  • சரஸ்வதி 10 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
  • இது பூமியில் இருந்து 4 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.
  • 42 கிளஸ்டர்களில் குழுவாக 10,000 க்கும் மேற்பட்ட விண்மீன் திரள்கள் உள்ளன.
  • இது மிகப்பெரிய விண்மீன் கொத்தாகும்.

  • 2) இந்தியாவில் எந்த மாநிலம் சமூக புறக்கணிப்பை Prohibition of People from Social boycott (Prevention, Prohibition & Redressal) Act, 2016 என்ற சட்டத்தின் கீழ் குற்றம் என அறிவித்துள்ளது?
    (A) மகாராஷ்டிரா
    (B) மத்திய பிரதேசம்
    (C) மணிப்பூர்
    (D) மேகாலயா
    Show Answer

    Answer- (A) மகாராஷ்டிரா

    3) எந்த நாடு பூமியிலிருந்து ஃபோட்டான்-ஐ 500 கிமீ தொலைவில் பூமியின் சுற்றுப்பாதையிலுள்ள செயற்கைக்கோளுக்கு டெலிபோர்ட் செய்தது?
    (A) அமெரிக்கா
    (B) சீனா
    (C) ரஷ்யா
    (D) இந்தியா
    Show Answer

    Answer-(B) சீனா
    Explanation:
  • விஞ்ஞானிகள் கோபி பாலைவனத்தில் இருந்து 'மைசியஸ்' செயற்கைக்கோளுக்கு ஃபோட்டான்-ஐ டெலிபோர்ட் செய்துள்ளனர்.
  • இது குவாண்டம் டெலிபோர்ட்டேஷன் மூலம் மிக நீண்ட தூரத்துக்கு ஒரு பொருளை குறைந்து நேரத்தில் கடத்தி சாதனை படைத்துள்ளது.
  • இது எந்தவொரு தொடர்பும் இல்லாமல் தகவல் பரிமாற்றம் செய்வதாகும்.

  • 4) Tiwa பழங்குடி மக்கள் வடகிழக்கு இந்தியாவில் __________ மற்றும் __________ மாநிலங்களை சேர்ந்தவர்கள்.
    (A) ஜார்கண்ட் & சத்தீஸ்கர்
    (B) ஒடிசா & மேற்கு வங்காளம்
    (C) அருணாச்சல பிரதேசம் & அசாம்
    (D) அஸ்ஸம் & மேகாலயா
    Show Answer

    Answer-(D) அஸ்ஸம் & மேகாலயா

    5) இந்தியன் இரயில்வே அதன் முதல் 1600HP சூரிய சக்தியில் இயங்கும் __________ இரயில் சப்தர்ஜங் நிலையம், புது தில்லி-ல் இயக்கப்பட்டது.
    (A) DEMU
    (B) PEMU
    (C) BEMU
    (D) SEMU
    Show Answer

    Answer-(A) DEMU
    Explanation:
  • DEMU – Diesel Electric Multiple Unit train.
  • இது சென்னையிலுள்ள ஐ சி எப்- ஆல் தயாரிக்கப்பட்டது. இதன் ஆயுட்காலம் 25 ஆண்டுகள் ஆகும்.

  • Current Affairs Quiz

    No comments:

    Post a Comment