Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Saturday 15 July 2017

15.07.2017 நடப்பு நிகழ்வுகள் வினா விடை


1) மத்திய அரசு ஜூலை 1-ஆம் தேதி வரி ஏய்ப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ____________ என்ற ஒரு புதிய பிரிவை உருவாக்கியது.
(A) EGRAM
(B) DGARM
(C) TGRAM
(D) CGRAM
Show Answer

Answer-(B) DGARM
Explanation:
  • DGARM – Director General of Analytics and Risk Management
  • It is under Central Board of Excise & Customs (CBEC).

  • 2) இந்தியாவில் முதல்முறையாக __________ மாநில காவல்துறை ‘சூப்பர் காப் பெல்ட்' பயன்படுத்தவுள்ளது.
    (A) ஆந்திரப் பிரதேசம்
    (B) தெலுங்கானா
    (C) தில்லி
    (D) பஞ்சாப்
    Show Answer

    Answer- (C) தில்லி
    Explanation:
  • இது அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா காவல்துறை ஆகியவற்றால் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பெல்ட் ஆகும்.
  • இது துப்பாக்கி, மொபைல் பை முதலியவற்றைப் பாதுகாக்க போலீசார்க்கு உதவியாக இருக்கும்.

  • 3) 157 நாடுகள் கொண்ட நிலையான வளர்ச்சி இலக்குகளின் குறியீடு பட்டியலில் இந்திய __________இடத்தில் உள்ளது.
    (A) 100
    (B) 110
    (C) 116
    (D) 120
    Show Answer

    Answer-(C) 116
    Explanation:
    இந்த அறிக்கையானது, நிலையான அபிவிருத்தி தீர்வு நெட்வொர்க் (SDSN) மற்றும் பெர்டெல்ஸ்மன் ஸ்டிஃப்டங் ஆகியவற்றால் தொகுக்கப்பட்டுள்ளது.
    1 வது இடத்தில் - ஸ்வீடன்
    2 வது இடத்தில் - டென்மார்க்
    3 வது இடத்தில் – பின்லாந்து

    4) இளைஞர்கள் அதிகப்படியாக மற்ற நாடுகளுக்கு குடிபெயரத் திட்டமிடுபவர்களில் இந்தியர்கள் ______________ இடத்தில் உள்ளது.
    (A) முதல்
    (B) இரண்டாம்
    (C) மூன்றாம்
    (D) நான்காம்
    Show Answer

    Answer-(B) இரண்டாம்
    Explanation:
  • The report ‘Measuring Global Migration Potential 2010-15’ is released by UN International Organisation for Migration.
  • அமெரிக்காவும் இங்கிலாந்தும் மிகவும் விரும்பப்பட்ட இடங்களுள் ஒன்றாக உள்ளன.

  • 5) _________ மாநில அரசு 'e-கிராமம்' திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.
    (A) தமிழ்நாடு
    (B) ஆந்திரப் பிரதேசம்
    (C) தெலுங்கானா
    (D) மத்தியப் பிரதேசம்
    Show Answer

    Answer-(A) தமிழ்நாடு
    Explanation:
    'இ-கிராமம்' திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு கிராமத்தை தேர்வு செய்து ' அம்மா e-கிராமம்' என்று பெயர் சூட்டப்பட்டு WIFI ஹாட்ஸ்பாட் மற்றும் ஸ்மார்ட் தெரு விளக்கு போன்ற சேவைகள் வழங்கப்படும்.

    6) தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்கீழ் பொது சேவைகள் வழங்குவதற்காக ஒளியியல் இழை மூலம் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளை இணைப்பதற்கு _______________ திட்டத்தை தொடங்கவுள்ளது.
    (A) AMMA Net
    (B) Tamil Net
    (C) Arasu Net
    (D) Optic Net
    Show Answer

    Answer-(B) Tamil Net

    7) தமிழ்நாடு அரசு __________ மாவட்டத்தில் மீன்வளர்ப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கவுள்ளது.
    (A) நாகப்பட்டினம்
    (B) கடலூர்
    (C) தூத்துக்குடி
    (D) ராமநாதபுரம்
    Show Answer

    Answer-(A) நாகப்பட்டினம்

    8) OECD-இன் 'அரசாங்கம் ஒரு பார்வை, 2017' அறிக்கையின்படி, அரசின் மேல் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையில் இந்தியா _______ இடத்தில் உள்ளது.
    (A) முதல்
    (B) மூன்றாம்
    (C) ஆறாவது
    (D) பத்தாம்
    Show Answer

    Answer-(B) மூன்றாம்
    Explanation:
  • 1 வது இடம் - சுவிட்சர்லாந்து
  • 2 வது இடம் - இந்தோனேசியா
  • 3 வது இடம் - இந்தியா
  • 73% இந்தியர்கள் நாரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
  • OECD stands for Organisation for Economic Cooperation & Development.
    1. நிறுவப்பட்டது - 1960.
    2. தலைமையகம் - பாரிஸ், பிரான்ஸ்.
    3. உறுப்பினர் - 35.
    4. தலைவர் - ஜோஸ் ஏஞ்சல் குருரியா.

    Current Affairs Quiz

    No comments:

    Post a Comment