Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Thursday 20 July 2017

20.07.2017 நடப்பு நிகழ்வுகள் வினா விடை


1) ராம்நாத் கோவித் இந்தியாவின் _______ குடியரசுத் தலைவர் ஆவார்.
(A) 13வது
(B) 14வது
(C) 15வது
(D) 16வது
Show Answer

Answer-(B) 14வது

2) நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பாலம் ___________ இல் அமைந்துள்ளது.
(A) மேற்கு வங்காளம்
(B) பீகார்
(C) ஒடிசா
(D) குஜராத்
Show Answer

Answer-(C) ஒடிசா
Explanation:
  • இது காத்ஜோதி ஆற்றின் (மகாநதியின் துணை ஆறு) மீது கட்டப்பட்டது , இது மாநிலத்தின் மிக நீளமான பாலம் .
  • 2.81 கி.மீ. பாலம் புவனேஸ்வரையும் கட்டாக்கையும் இணைக்கிறது. இது 12 கிமீ தொலைவை குறைகிறது.

  • 3) இந்தியா மற்றும் பிரான்ஸின் இணை தலைமயிலான ISA 2015-ம் ஆண்டு பாரிஸ்ல் _____________- ஆல் துவங்கி வைக்கப்பட்டது.
    (A) நரேந்திர மோடி
    (B) இம்மானுவல் மேக்ரோன்
    (C) அருண் ஜேட்லி
    (D) பிரான்சிஸ் ஹாலண்ட்
    Show Answer

    Answer-(A) நரேந்திர மோடி
    Explanation:
  • ISA என்பது International Solar Alliance.
  • இதன் நோக்கம் 2030-ஆம் ஆண்டில் $1000 billion மேல் திரட்டி சூரிய சக்தியை மேம்படுத்துவதாகும்.
  • ஜூலை 19, 2017 அன்று ஆஸ்திரேலியா 35-வது நாடாக இதில் இணைந்தது.

  • 4) Institute of Solar Energy எங்கு அமைந்துள்ளது?
    (A) லக்னோ, உத்தரப் பிரதேசம்
    (B) ஹைதராபாத், ஆந்திர பிரதேசம்
    (C) பெங்களூர், கர்நாடகா
    (D) குருகிராமம், ஹரியானா
    Show Answer

    Answer-(D) குருகிராமம், ஹரியானா

    5) நாகாலாந்தின் முதலமைச்சர் யார்?
    (A) டி. ஆர். ஸிலிங்
    (B) செ. சஹங்க
    (C) நபாம் டக்கி
    (D) முகுல் சங்மா
    Show Answer

    Answer-(A) டி. ஆர். ஸிலிங்
    Explanation:
    நாகாலாந்து ஆளுநர் - பி. பி. ஆச்சார்யா

    6) ____________ விருது தமிழில் அறிவியல் கருத்துக்களை எழுதுவோரிலும், சமுதாய முன்னேற்றம், சமுதாய கொள்கை, தொழிலாளர் நலனுக்காக போராடுபவர்களிலும் சிறந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் சித்திரை தமிழ் புத்தாண்டு அன்று வழங்கப்படும்.
    (A) சிங்காரவேலர்
    (B) அறிவியல் நபர்
    (C) அறிவியல் ஆஷான்
    (D) அறிவு சூடர்
    Show Answer

    Answer-(A) சிங்காரவேலர்
    Explanation:
    ‘Sinthanai Sirpi’ Singaravelar Award-Rs 1 lakh and 1 Sovereign gold Medallion.

    Current Affairs Quiz

    No comments:

    Post a Comment