Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Friday 21 July 2017

21.07.2017 நடப்பு நிகழ்வுகள் வினா விடை


1) NCAER அறிக்கையின்படி, தமிழ்நாடு முதலீட்டு ஆற்றல் குறியீட்டில் _______ இடத்தில் உள்ளது.
(A) 4 வது
(B) 5 வது
(C) 6 வது
(D) 7 வது
Show Answer

Answer-(C) 6th
Explanation:
  • NCAER – National Council of Applied Economic Research.
  • குஜராத் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.
  • 6 முக்கிய காரணிகளை கொண்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டது.
  • 1) நிலம்
    2) தொழிலாளர்
    3) தகவல்
    4) பொருளாதார காலநிலை
    5) அரசியல் உறுதிப்பாடு மற்றும் ஆட்சி
    6) வணிக பார்வை
  • இந்த 6 காரணிகளையும் 4 பரந்த பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன:
  • i. காரணிகள் - உந்துதல்: நிலம் & தொழிலாளர்
    ii. திறன் - உந்துதல்: உள்கட்டமைப்பு
    iii. வளர்ச்சி - உந்துதல்: பொருளாதார காலநிலை & அரசியல் திறன் மற்றும் ஆளுமை
    iv. யூகம் - உந்துதல்: வணிக பார்வை

    2) ஜானஹீத குறை தீர்த்தல் முறை ____________ அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது.
    (A) தமிழ்நாடு
    (B) தெலுங்கானா
    (C) கேரள
    (D) கர்நாடக
    Show Answer

    Answer-(B) தெலுங்கானா
    Explanation:
    இது மாநிலத்தின் தொலைதூர பகுதிகளில் வசிக்கும் மக்களின் புகார்களைப் பெற்று அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்குக்காக ஆரம்பிக்கப்பட்டது.

    3) ஆசிய அபிவிருத்தி வங்கியின் அறிக்கையின்படி, 2017 ஆம் ஆண்டிற்கான திட்டமிடப்பட்ட வளர்ச்சி விகிதம் 2017 ஆம் ஆண்டு __________மற்றும் மேலும் இந்தியா 2018 ஆம் ஆண்டிற்குள் ______ முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    (A) 7.4 % & 7.6 %
    (B) 6.2 % & 5.9 %
    (C) 3.5 % & 6.3 %
    (D) 9.3 % & 7.2 %
    Show Answer

    Answer-(A) 7.4 % & 7.6 %

    Current Affairs Quiz

    No comments:

    Post a Comment